×

நெல் ஜெயராமன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: மறைந்த நெல் ஜெயராமன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், நெல் ஜெயராமனின் மறைவு விவசாய மக்களுக்கு பேரிழப்பாகும். நெல் விவசாயம் இயற்கை அடிப்படையில் மறுமலர்ச்சி ஏற்பட ஈடுபட்டவர் நெல் ஜெயராமன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nel Jayaraman ,MK Stalin , Nel Jayaraman, MK Stalin
× RELATED அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின்...